Font Size
Verse of the Day
A daily inspirational and encouraging Bible verse.
Duration: 366 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
மத்தேயு 4:4
4 அதற்கு இயேசு,
, “‘மக்களை வாழவைப்பது வெறும் அப்பம் மட்டுமல்ல.
மக்களின் வாழ்வு தேவனின் வார்த்தைகளைச் சார்ந்துள்ளது’ (A)
என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதிலளித்தார்.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by World Bible Translation Center