Font Size
                  
                
              
            Verse of the Day
A daily inspirational and encouraging Bible verse.
                Duration: 366 days
                            
                    Tamil Bible: Easy-to-Read Version                  (ERV-TA)
                  
                  
              யோபு 37:5-6
5 தேவனுடைய முழங்கும் சத்தம் அற்புதமானது!
    நாம் புரிந்துகொள்ள முடியாத, மேன்மையான காரியங்களை அவர் செய்கிறார்.
6 தேவன் பனியிடம், ‘பூமியின் மேல் பெய்’ என்கிறார்.
    மேலும் தேவன் மழையிடம், ‘பூமியின் மேல் பொழி’ என்கிறார்.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA) 
                  2008 by World Bible Translation Center