Font Size
Verse of the Day
A daily inspirational and encouraging Bible verse.
Duration: 366 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
1 கொரி 13:6-7
6 அன்பு தீமையைக் கண்டு மகிழ்வதில்லை. ஆனால் உண்மையைக் கண்டு மகிழ்கிறது. 7 அன்பு எல்லாவற்றையும் பொறுமையாய் ஏற்கும். அன்பு எப்போதும் நம்பும். அன்பு கைவிடுவதில்லை, எப்போதும் உறுதியுடன் தொடரும்.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by World Bible Translation Center