Font Size
                  
                
              
            Readings for Lent and Easter
Short readings from throughout the Bible that focus on the meaning and events of Easter.
                Duration: 47 days
                            
                    Tamil Bible: Easy-to-Read Version                  (ERV-TA)
                  
                  
              ஏசாயா 35:5-6
5 குருடர்களின் கண்கள் திறக்கப்படும். செவிடர்களின் காதுகள் திறக்கும். 6 முடவர்கள் மானைப்போல நடனம் ஆடுவார்கள். பேச முடியாத ஜனங்கள் தங்கள் குரலைப் பயன்படுத்தி மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவார்கள். வனாந்தரத்தில் நீரூற்று கிளம்பிப் பாயும்போது இது நிகழும். வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் பாயும்.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA) 
                  2008 by World Bible Translation Center