Add parallel Print Page Options

பேதுருவின் மறுதலிப்பு

(மத்தேயு 26:57-58,69-75; மாற்கு 14:53-54,66-72; யோவான் 18:12-18,25-27)

54 அவர்கள் இயேசுவைச் சிறைபிடித்துக் கொண்டுபோனார்கள். தலைமை ஆசாரியனின் வீட்டுக்கு இயேசுவை அவர்கள் கொண்டுவந்தார்கள். பேதுரு அவர்களைத் தொடர்ந்து வந்தான். ஆனால் அவன் இயேசுவின் அருகே வரவில்லை.

Read full chapter