1 இராஜாக்கள் 19:17
Print
ஆசகேல் பல தீயவர்களைக் கொன்றுவிடுவான். இவனது வாளுக்குத் தப்பியவர்களை யெகூ கொன்றுவிடுவான். இவனது வாளுக்குத் தப்பியவர்களை எலிசா கொன்றுவிடுவான்.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA) 2008 by World Bible Translation Center