Font Size
நீதிமொழிகள் 1:1
Tamil Bible: Easy-to-Read Version
நீதிமொழிகள் 1:1
Tamil Bible: Easy-to-Read Version
முகவுரை
1 இவை தாவீதின் குமாரனான சாலொமோன் கற்பித்த ஞான போதனைகள். சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தான்.
Read full chapter
நீதிமொழிகள் 1:2
Tamil Bible: Easy-to-Read Version
நீதிமொழிகள் 1:2
Tamil Bible: Easy-to-Read Version
2 ஜனங்கள் புத்திசாலிகளாக இருக்கும்பொருட்டும், செய்யத்தக்க நேர்மையான காரியங்களைச் செய்யும்பொருட்டும் இந்த ஞானவார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகள், ஜனங்கள் ஞான போதனைகளைப் புரிந்துகொள்ள உதவும்.
Read full chapter
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International