Font Size
மத்தேயு 13:34-35
Tamil Bible: Easy-to-Read Version
மத்தேயு 13:34-35
Tamil Bible: Easy-to-Read Version
34 இவை அனைத்தையும் மக்களுக்குப் போதிப்பதற்காக இயேசு உவமைகளைக் கையாண்டார். எப்பொழுதும் மக்களுக்குப் போதனை செய்ய இயேசு உவமைகளையேக் கையாண்டார். 35 இது தீர்க்கதரிசி கீழ்க்கண்டவாறு சொன்னபடியே நடந்தது,
“நான் உவமைகளின் வழியாகப் பேசுவேன்,
உலகம் வந்தது முதல் இரகசியமாயுள்ளவற்றை நான் சொல்வேன்”(A)
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International