Add parallel Print Page Options

ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடி அது நடைபெற்றது. ஏசாயா எழுதினான்:

“கேளுங்கள்! நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்.
    அவன் உமக்கு வழியை ஆயத்தம் செய்வான்.”(A)
“வானாந்தரத்தில் ஒரு மனிதன் கூவுகிறான்.
‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள்.
    அவரது பாதையை நேரானதாக்குங்கள்.’”(B)

Read full chapter