Añadir traducción en paralelo Imprimir Opciones de la página

பரிசேயர்களின் சோதனை(A)

11 பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து சில கேள்விகள் கேட்டனர். அவர்கள் அவரைச் சோதிக்க விரும்பினர். அவர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை நிரூபிக்க ஒரு அற்புதத்தைச் செய்யுமாறு அவர்கள் கேட்டனர். 12 இயேசு வருத்தத்தோடு பெருமூச்சு விட்டார். அவர், “எதற்காக மக்கள் அற்புதங்களை ஒரு ஆதாரமாகப் பார்க்க விரும்புகிறார்கள்? நான் உண்மையைக் கூறுகிறேன். அத்தகைய எந்த ஆதாரமும் உங்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது” என்று கூறினார்.

Read full chapter

11 The Pharisees came and began to question Jesus. To test him, they asked him for a sign from heaven.(A) 12 He sighed deeply(B) and said, “Why does this generation ask for a sign? Truly I tell you, no sign will be given to it.”

Read full chapter