
யாத்திராகமம் 3:6 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)6 நான் உனது முற்பிதாக்களின் தேவன். நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனாகவும் இருக்கிறேன்” என்றார். தேவனைப் பார்ப்பதற்குப் பயந்ததால் மோசே முகத்தை மூடிக்கொண்டான்.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA) 2008 by World Bible Translation Center |