Font Size
அப்போஸ்தலர் 5:1
Tamil Bible: Easy-to-Read Version
அப்போஸ்தலர் 5:1
Tamil Bible: Easy-to-Read Version
அனனியாவும் சப்பீராளும்
5 அனனியா என்றொரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சப்பீராள். தனக்கிருந்த கொஞ்ச நிலத்தை அனனியா விற்றான்.
Read full chapter
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International