Add parallel Print Page Options

தாவீதின் கடைசி வார்த்தைகள்

23 இவையே தாவீதின் கடைசி வார்த்தைகள்:

“இச்செய்தி ஈசாயின் குமாரன் தாவீதினுடையது.
    தேவனால் உயர்த்தப்பட்ட மனிதனுடையது.
யாக்கோபின் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா,
    இஸ்ரவேலின் இனியப் பாடகன்.
கர்த்தருடைய ஆவி என் மூலமாகப் பேசினார்.
    என் நாவில் அவரது வார்த்தைகள் இருந்தன.
இஸ்ரவேலின் தேவன் பேசினார்.
    இஸ்ரவேலின் கன்மலையானவர் என்னிடம்,
‘நேர்மையாய் ஆளும் மனிதன்,
    தேவனை மதித்து ஆளும் மனிதன்,
உதயகால ஒளியைப் போன்றிருப்பான்:
    மேகங்கள் அற்ற அதிகாலையைப்போல இருப்பான்.
மழையைத் தொடர்ந்து தோன்றும் வெளிச்சத்தைப் போன்றிருப்பான்.
    அம்மழை நிலத்திலிருந்து பசும்புல்லை எழச்செய்யும்’ என்று சொன்னார்.

“கர்த்தர் என் குடும்பத்தை பலமுள்ளதாகவும் பாதுகாப்புள்ளதாகவும் மாற்றினார்.
    தேவன் என்னோடு ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்தார்!
எல்லா வழிகளிலும் இந்த உடன்படிக்கை
    நல்லதே என்று தேவன் உறுதி செய்தார்.
உறுதியாக அவர் எனக்கு எல்லா வெற்றியையும் தருவார்.
    எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் அவர் தருவார்.

“ஆனால் தீயோர் முட்களைப் போன்றவர்கள்.
    ஜனங்கள் முட்களை வைத்திருப்பதில்லை.
    அவர்கள் அவற்றை வீசிவிடுவார்கள்.
ஒருவன் அவற்றைத் தொட்டால்
    அவை மரத்தாலும் வெண்கலத்தாலுமான ஈட்டியால் குத்துவது போலிருக்கும்.
ஆம், அம்மக்கள் முட்களைப் போன்றவர்கள்.
    அவர்கள் தீயில் வீசப்படுவார்கள்.
    அவர்கள் முற்றிலும் எரிக்கப்படுவார்கள்!”

மூன்று புகழ்வாய்ந்த வீரர்கள்

இவை தாவீதின் பலம்பொருந்திய வீரர்களின் பெயர்கள்:

தேர்ப்படை அதிகாரிகளின் தலைவன் தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத். அவன் அதீனோஏஸ்னி எனவும் அழைக்கப்பட்டான். யோசேப்பாசெபெத் 800 பேரை ஒரே நேரத்தில் கொன்றவன்.

இவனுக்குப் பின் அகோயின் குமாரனாகிய தோதோவின் குமாரன் எலெயாசார் குறிப்பிடத்தக்கவன். பெலிஸ்தரை எதிர்த்தபோது தாவீதோடிருந்த மூன்று பெரும் வீரர்களில் எலெயாசாரும் ஒருவன். அவர்கள் போருக்கு ஓரிடத்தில் குழுமியிருந்தனர். ஆனால் இஸ்ரவேல் வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். 10 மிகவும் சோர்ந்துபோகும்வரைக்கும் எலெயாசார் பெலிஸ்தரோடு போரிட்டான். ஆனால் அவன் வாளை இறுகப் பிடித்துக்கொண்டு போர் செய்வதைத் தொடர்ந்தான். கர்த்தர் அன்று இஸ்ரவேலருக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார். எலெயாசார் போரில் வென்ற பிறகு பிற வீரர்கள் திரும்பி வந்தனர். மரித்த பகைவரிடமிருந்து பொருட்களைக் கொள்ளையிட அவர்கள் வந்தனர்.

11 இவனுக்குப் பிறகு சொல்லத்தக்கவன் ஆராரிலுள்ள ஆகேயின் குமாரன் சம்மா. பெலிஸ்தர் போரிட ஒன்றாகத் திரண்டு வந்தனர். சிறு பயிறு நிரம்பிய களத்தில் அவர்கள் போர் செய்தனர். பெலிஸ்தரிடமிருந்து வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். 12 ஆனால் சம்மா போர்களத்தின் நடுவில் நின்று தாங்கிக்கொண்டான். அவன் பெலிஸ்தரை வென்றான். அன்று கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார்.

13 ஒரு முறை, தாவீது அதுல்லாம் குகையில் இருந்தான். பெலிஸ்தரின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இருந்தது. முப்பது பெரும் வீரர்களில்[a] மூன்று பேர் நிலத்தில் தவழ்ந்தவாறே சென்று தாவீது இருக்குமிடத்தை அடைந்தனர்.

14 மற்றொரு முறை தாவீது அரணுக்குள் பாதுகாப்பான இடத்தில் இருந்தான். பெலிஸ்திய வீரர்களின் ஒரு கூட்டத்தினர் பெத்லேகேமில் இருந்தனர். 15 தாவீது தனது சொந்த ஊரின் தண்ணீரைப் பருகும் தாகங்கொண்டிருந்தான். தாவீது, “பெத்லகேமின் நகர வாயிலுக்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து யாரேனும் எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தருவார்களா என்று விரும்புகிறேன்!” என்றான். தாவீதுக்கு உண்மையில் அது தேவைப்படவில்லை. வெறுமனே அவன் சொல்லிக்கொண்டிருந்தான்.

16 ஆனால் அந்த மூன்று பெரும் வீரர்களும் பெலிஸ்தரின் படைக்குள் புகுந்து சென்றனர். பெத்லகேமின் நகரவாயிலுக்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து வந்தனர். அம்முப்பெரும் வீரர்களும் அந்த தண்ணீரை தாவீதிடம் கொண்டு வந்தனர். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்தான். கர்த்தருக்குக் காணிக்கையாக அதை நிலத்தில் ஊற்றிவிட்டான். 17 தாவீது, “கர்த்தாவே, நான் இந்த தண்ணீரைப் பருகமுடியாது. எனக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்ற மனிதரின் இரத்தத்தைக் குடிப்பதற்கு அது சமமாகும்” என்றான். இதனாலேயே தாவீது தண்ணீரைப் பருகவில்லை. இதைப்போன்ற பல துணிவான காரியங்களை முப்பெரும் வீரர்களும் செய்தார்கள்.

மற்ற தைரியமான வீரர்கள்

18 அபிசாயி யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனும் ஆவான். முப்பெரும் வீரர்களின் தலைவன், 300 வீரர்களைத் தனது ஈட்டியால் கொன்றவன் இந்த அபிசாயி. 19 இவன் முப்பெரும் வீரர்களைப் போன்ற புகழ் பெற்றவன். அவன் அவர்களில் ஒருவனாக இல்லாதிருந்தும், அவர்களுக்குத் தலைவனாக இருந்தான்.

20 பின்பு யோய்தாவின் குமாரன் பெனாயா இருந்தான். இவன் வலிமைக்கொண்ட ஒருவனின் குமாரன். அவன் கப்செயேல் ஊரான். பெனாயா பல வீரச் செயல்கள் புரிந்தவன். மோவாபிலுள்ள ஏரியேலின் இரண்டு குமாரர்களை பெனாயா கொன்றான். ஒரு நாள் பனிபெய்துக்கொண்டிருக்கையில் பெனாயா நிலத்திலிருந்த ஒரு குழியில் இறங்கிச் சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான். 21 பெனாயா ஒரு மிகப் பெரிய எகிப்திய வீரனையும் கொன்றான். எகிப்தியனின் கையில் ஒரு ஈட்டி இருந்தது. பெனாயா கையில் ஒரு தடி மட்டுமே இருந்தது. ஆனால் பெனாயா எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து எடுத்தான். எகிப்தியனின் ஈட்டியாலேயே பெனாயா அவனைக் கொன்றான். 22 யோய்தாவின் குமாரன் பெனாயா அத்தகைய பல துணிவான செயல்களைச் செய்தான். முப்பெரும் வீரர்களைப் போன்று பெனாயா புகழ் பெற்றவன். 23 பெனாயா முப்பெரும் வீரர்களைக் காட்டிலும் மிகவும் புகழ் பெற்றவன். ஆனால் அவன் முப்பெரும் வீரர்களின் குழுவைச் சார்ந்தவன் அல்லன். தாவீது தனது மெய்க்காப்பாளர்களின் தலைவனாக பெனாயாவை நியமித்தான்.

முப்பது வீரர்கள்

24 முப்பது வீரர்களின் பெயர்ப் பட்டியல்:

யோவாபின் சகோதரனாகிய ஆசகேல்;

பெத்லகேமின் தோதோவின் குமாரன் எல்க்கானான்;

25 ஆரோதியனாகிய சம்மா;

ஆரோதியனாகிய எலிக்கா;

26 பல்தியனாகிய ஏலெஸ்;

தெக்கோவின் இக்கேசின் குமாரன் ஈரா;

27 ஆனதோத் தியனாகிய அபியேசர்;

ஊசாத்தியனாகிய மெபுன்னாயி;

28 அகோகியனாகிய சல்மோன்;

தெந்தோபாத் தியனாகிய மகராயி;

29 பானாவின் குமாரன் ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன்;

பென்யமீனியரின் கிபியா ஊரைச் சார்ந்தரிபாயின் குமாரன் இத்தாயி;

30 பிரத்தோனியனாகிய பெனாயா;

காகாஸ் நீரோடைகளின் நாட்டிலுள்ள ஈத்தாயி;

31 அர்பாத்தியன் ஆகிய அபி அல்பொன்;

பருமியன் ஆகிய அஸ்மாவேத்;

32 சால்போனியன் ஆகிய எலி யூபா; யாசேனின் குமாரனாகிய யோனத்தான்; 33 ஆராரியனாகிய சம்மா; ஆராரியனாகிய சாராரின் குமாரனாகிய அகியாம்;

34 மாகாத்தியன் ஆகிய அகஸ்பாயிம் குமாரன் எலிப்பெலேத்;

கீலோனியன் ஆகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம்;

35 கர்மேலியன் ஆகிய எஸ்ராயி;

அர்பியனாகிய பாராயி;

36 சோபாவில் உள்ள நாத்தானின் குமாரன் ஈகால்;

காதியனாகிய பானி;

37 அம்மோனியனாகிய சேலேக் பெரோத்தியனாகிய நகராய், (செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுதங்களை நகராய் சுமந்துச் சென்றான்)

38 இத்ரியனாகிய ஈரா;

இத்ரியனாகிய காரேப்;

39 ஏத்தியனாகிய உரியா.

மொத்தத்தில் அவர்கள் எண்ணிக்கை 37 பேர் ஆகும்.

Footnotes

  1. 2 சாமுவேல் 23:13 முப்பது பெரும் வீரர்கள் இவர்கள் தாவீதின் புகழ்மிக்க வீரமுடைய வீரர்கள்.

As últimas palavras de David

23 Estas foram as últimas palavras de David:

“Diz assim David, o filho de Jessé,
o homem a quem Deus deu tanto sucesso,
o ungido do Deus de Jacob,
o suave salmista de Israel.

O Espírito do Senhor falou por mim,
a sua palavra estava na minha boca.
Disse-me assim a rocha de Israel:
‘Aquele que governa com toda a justiça,
que administra no temor de Deus,
é como a luz da manhã,
como uma esplêndida alvorada,
quando a tenra erva brota do solo,
sob o calor do Sol, depois da chuva.’

Foi igualmente a minha família que ele escolheu!
Sim, Deus estabeleceu uma aliança eterna comigo;
está selada com o seu acordo eterno.
Zelará constantemente pela minha segurança
e pelo meu sucesso.
Os ímpios são como espinhos
que se lançam para longe;
rasgam a mão de quem lhes pega.
Tem de se estar protegido para os apanhar,
e para serem lançados no fogo.”

Os grandes chefes militares de David

(1 Cr 11.10-41)

São os seguintes os nomes dos três homens mais valentes que David teve, os mais heróicos soldados do seu exército: O primeiro foi Josebe-Bassebete, de Taquemoni, também conhecido por Adino, o eznita; certa vez matou 800 homens numa só batalha.

Depois é Eleazar, o filho de Dodo e neto de Aoí. Foi um dos três homens que, com David, enfrentaram os filisteus daquela vez que o exército de Israel fugiu. 10 Matou filisteus, até que a sua mão, de cansada, já lhe doía ao segurar a espada; o Senhor deu-lhe uma grande vitória. O resto do exército só voltou na altura de recolher o despojo.

11-12 A seguir, vem Samá, filho de Agé, de Harar. Uma vez, no decorrer dum ataque filisteu, quando todos os seus homens o tinham deixado só e fugido, ficou sozinho no meio dum campo de lentilhas e conseguiu pôr em debandada os filisteus. Também a este o Senhor deu uma grande vitória.

13 Um dia, quando David vivia na caverna de Adulão e os invasores filisteus estavam no vale de Refaim, três dos trinta oficiais comandantes do exército israelita desceram no tempo da sega para o visitar. 14 No momento do acontecimento David encontrava-se numa fortaleza. Uns guerreiros filisteus tinham ocupado Belém. 15 A certa altura, David expressou o seguinte desejo: “Quem me dera poder beber da água daquele poço de Belém que está junto à porta!” 16 Então esses três homens romperam através desse posto avançado dos filisteus, tiraram água do poço e trouxeram-na a David! Contudo, David recusou; em vez de a beber, derramou-a como oferta perante o Senhor. 17 E disse: “Nunca faria tal coisa, Senhor! Nunca beberia uma água que afinal representa o sangue destes homens que arriscaram as suas vidas para a ir buscar!”

18 Também Abisai, irmão de Joabe, filho de Zeruía, foi comandante dos trinta. Certa vez, só com a sua lança, matou 300 soldados inimigos. 19 Foi por tais feitos que ele ganhou uma reputação semelhante à daqueles três homens, ainda que não fosse igual a eles. Entre o corpo dos trinta comandantes, ele era o chefe.

20 Havia também Benaia, filho de Jeoiada, um valente soldado de Cabzeel. Benaia matou os dois filhos de Ariel de Moabe. Noutra altura, entrou numa gruta e a despeito do chão estar muito escorregadio, por causa da neve gelada, pegou num leão que ali se tinha abrigado e matou-o. 21 Noutra ocasião ainda, tendo na mão unicamente uma vara, matou um soldado egípcio armado com uma lança; conseguiu arrancar-lha e com ela matou o egípcio. 22 Estes foram alguns dos feitos que deram a Benaia, filho de Jeoiada, quase tanta fama como a dos três primeiros. 23 Era muito famoso entre os trinta, mas não pode rivalizar com o grupo dos três. David fê-lo capitão da sua guarda pessoal.

24 Asael, irmão de Joabe, era também um dos trinta comandantes. Os outros eram:

El-Hanã, filho de Dodo, de Belém;

25 Samá de Harode;

Elica também de Harode;

26 Helez de Palti;

Ira, filho de Iques, de Tecoa;

27 Abiezer de Anatote;

Mebunai de Husate;

28 Zalmom o aoíta;

Maarai de Netofá;

29 Helebe, filho de Baaná, de Netofá;

Itai, filho de Ribai, de Gibeá, da tribo de Benjamim;

30 Benaia de Piraton;

Hidai do ribeiro de Gaás;

31 Abi-Albom de Arbate;

Azmavete de Baurim;

32 Eliaba de Saalbom;

Os filhos de Jasen;

Jónatas, filho de Sage, de Harar;

33 Samá de Harar;

Aião, filho de Sarar, de Harar;

34 Elifelete, filho se Aasbai, de Maacá;

Eliam, filho de Aitofel, de Gilo;

35 Hezro do Carmelo;

Paarai de Arba;

36 Igal, filho de Natã, de Zobá;

Bani de Gad;

37 Zeleque de Amon;

Naarai de Beerote, o que levava as armas de Joabe, o filho de Zeruía;

38 Ira de Itra;

Garebe de Itra;

39 Urias, o hitita.

Trinta e sete ao todo.

David’s Last Words

23 These are the last words of David:

“The inspired utterance of David son of Jesse,
    the utterance of the man exalted(A) by the Most High,
the man anointed(B) by the God of Jacob,
    the hero of Israel’s songs:

“The Spirit(C) of the Lord spoke through me;
    his word was on my tongue.
The God of Israel spoke,
    the Rock(D) of Israel said to me:
‘When one rules over people in righteousness,(E)
    when he rules in the fear(F) of God,(G)
he is like the light(H) of morning(I) at sunrise(J)
    on a cloudless morning,
like the brightness after rain(K)
    that brings grass from the earth.’

“If my house were not right with God,
    surely he would not have made with me an everlasting covenant,(L)
    arranged and secured in every part;
surely he would not bring to fruition my salvation
    and grant me my every desire.
But evil men are all to be cast aside like thorns,(M)
    which are not gathered with the hand.
Whoever touches thorns
    uses a tool of iron or the shaft of a spear;
    they are burned up where they lie.”

David’s Mighty Warriors(N)

These are the names of David’s mighty warriors:(O)

Josheb-Basshebeth,[a](P) a Tahkemonite,[b] was chief of the Three; he raised his spear against eight hundred men, whom he killed[c] in one encounter.

Next to him was Eleazar son of Dodai(Q) the Ahohite.(R) As one of the three mighty warriors, he was with David when they taunted the Philistines gathered at Pas Dammim[d] for battle. Then the Israelites retreated, 10 but Eleazar stood his ground and struck down the Philistines till his hand grew tired and froze to the sword. The Lord brought about a great victory that day. The troops returned to Eleazar, but only to strip the dead.

11 Next to him was Shammah son of Agee the Hararite. When the Philistines banded together at a place where there was a field full of lentils, Israel’s troops fled from them. 12 But Shammah took his stand in the middle of the field. He defended it and struck the Philistines down, and the Lord brought about a great victory.

13 During harvest time, three of the thirty chief warriors came down to David at the cave of Adullam,(S) while a band of Philistines was encamped in the Valley of Rephaim.(T) 14 At that time David was in the stronghold,(U) and the Philistine garrison was at Bethlehem.(V) 15 David longed for water and said, “Oh, that someone would get me a drink of water from the well near the gate of Bethlehem!” 16 So the three mighty warriors broke through the Philistine lines, drew water from the well near the gate of Bethlehem and carried it back to David. But he refused to drink it; instead, he poured(W) it out before the Lord. 17 “Far be it from me, Lord, to do this!” he said. “Is it not the blood(X) of men who went at the risk of their lives?” And David would not drink it.

Such were the exploits of the three mighty warriors.

18 Abishai(Y) the brother of Joab son of Zeruiah was chief of the Three.[e] He raised his spear against three hundred men, whom he killed, and so he became as famous as the Three. 19 Was he not held in greater honor than the Three? He became their commander, even though he was not included among them.

20 Benaiah(Z) son of Jehoiada, a valiant fighter from Kabzeel,(AA) performed great exploits. He struck down Moab’s two mightiest warriors. He also went down into a pit on a snowy day and killed a lion. 21 And he struck down a huge Egyptian. Although the Egyptian had a spear in his hand, Benaiah went against him with a club. He snatched the spear from the Egyptian’s hand and killed him with his own spear. 22 Such were the exploits of Benaiah son of Jehoiada; he too was as famous as the three mighty warriors. 23 He was held in greater honor than any of the Thirty, but he was not included among the Three. And David put him in charge of his bodyguard.

24 Among the Thirty were:

Asahel(AB) the brother of Joab,

Elhanan son of Dodo from Bethlehem,

25 Shammah the Harodite,(AC)

Elika the Harodite,

26 Helez(AD) the Paltite,

Ira(AE) son of Ikkesh from Tekoa,

27 Abiezer(AF) from Anathoth,(AG)

Sibbekai[f] the Hushathite,

28 Zalmon the Ahohite,

Maharai(AH) the Netophathite,(AI)

29 Heled[g](AJ) son of Baanah the Netophathite,

Ithai son of Ribai from Gibeah(AK) in Benjamin,

30 Benaiah the Pirathonite,(AL)

Hiddai[h] from the ravines of Gaash,(AM)

31 Abi-Albon the Arbathite,

Azmaveth the Barhumite,(AN)

32 Eliahba the Shaalbonite,

the sons of Jashen,

Jonathan 33 son of[i] Shammah the Hararite,

Ahiam son of Sharar[j] the Hararite,

34 Eliphelet son of Ahasbai the Maakathite,(AO)

Eliam(AP) son of Ahithophel(AQ) the Gilonite,

35 Hezro the Carmelite,(AR)

Paarai the Arbite,

36 Igal son of Nathan from Zobah,(AS)

the son of Hagri,[k]

37 Zelek the Ammonite,

Naharai the Beerothite,(AT) the armor-bearer of Joab son of Zeruiah,

38 Ira the Ithrite,(AU)

Gareb the Ithrite

39 and Uriah(AV) the Hittite.

There were thirty-seven in all.

Footnotes

  1. 2 Samuel 23:8 Hebrew; some Septuagint manuscripts suggest Ish-Bosheth, that is, Esh-Baal (see also 1 Chron. 11:11 Jashobeam).
  2. 2 Samuel 23:8 Probably a variant of Hakmonite (see 1 Chron. 11:11)
  3. 2 Samuel 23:8 Some Septuagint manuscripts (see also 1 Chron. 11:11); Hebrew and other Septuagint manuscripts Three; it was Adino the Eznite who killed eight hundred men
  4. 2 Samuel 23:9 See 1 Chron. 11:13; Hebrew gathered there.
  5. 2 Samuel 23:18 Most Hebrew manuscripts (see also 1 Chron. 11:20); two Hebrew manuscripts and Syriac Thirty
  6. 2 Samuel 23:27 Some Septuagint manuscripts (see also 21:18; 1 Chron. 11:29); Hebrew Mebunnai
  7. 2 Samuel 23:29 Some Hebrew manuscripts and Vulgate (see also 1 Chron. 11:30); most Hebrew manuscripts Heleb
  8. 2 Samuel 23:30 Hebrew; some Septuagint manuscripts (see also 1 Chron. 11:32) Hurai
  9. 2 Samuel 23:33 Some Septuagint manuscripts (see also 1 Chron. 11:34); Hebrew does not have son of.
  10. 2 Samuel 23:33 Hebrew; some Septuagint manuscripts (see also 1 Chron. 11:35) Sakar
  11. 2 Samuel 23:36 Some Septuagint manuscripts (see also 1 Chron. 11:38); Hebrew Haggadi