1 யோவான் 1
Tamil Bible: Easy-to-Read Version
1 உலகம் தோன்றுவதற்கு முன்பே இருந்த சிலவற்றைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இதை நாங்கள் கேட்டோம், எங்கள் கண்களாலேயே பார்த்தோம், நாங்கள் நோக்கினோம். எங்கள் கைகளால் தொட்டோம். ஜீவன் தரும் வார்த்தையைக் குறித்து நாங்கள் உங்களுக்கு எழுதுகிறோம். 2 அந்த ஜீவன் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. நாங்கள் அதைப் பார்த்தோம். நாங்கள் அதற்கான சான்றுகளைத் தரமுடியும். நாங்கள் இப்போது அந்த ஜீவனைக் குறித்து உங்களுக்குக் கூறுகிறோம். அது என்றென்றும் தொடரும் ஜீவனாகும். பிதாவாகிய தேவனோடு இருந்த ஜீவன் அது. தேவன் இந்த ஜீவனை எங்களுக்கு வெளிப்படுத்தினார். 3 எங்களோடு நீங்களும் இவற்றில் பங்குள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டுமிருக்கிற காரியங்களை இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். பிதாவாகிய தேவன், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஆகியோரோடு கூடிய ஐக்கியத்தில் நாம் ஒருமித்துப் பங்கு பெறுகிறோம். 4 நம் மகிழ்ச்சி முழுமையாகும்படி இக்காரியங்களை உங்களுக்கு எழுதுகிறோம்.
தேவன் நமது பாவங்களை மன்னிக்கிறார்
5 தேவனிடமிருந்து நாங்கள் கேட்ட உண்மையான போதனை இதுவே ஆகும். அதை இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். தேவன் ஒளியானவர். தேவனில் இருள் இல்லை. 6 ஆகையால் நாம் தேவனோடு நெருக்கமான உறவு உடையவர்கள் என்று சொல்லிக்கொண்டே இருளில் தொடர்ந்து வாழ்வோமானால், பிறகு நாம் பொய்யர்களாயிருக்கிறோம். அப்படியானால், நாம் உண்மையைப் பின்பற்றாதவர்களாக இருக்கிறோம். 7 தேவன் ஒளியில் இருக்கிறார். நாமும் கூட ஒளியில் வாழவேண்டும். தேவன் ஒளியில் இருப்பதுபோல நாம் ஒளியில் வாழ்ந்தால் ஒருவரோடொருவர் நெருக்கமான ஐக்கியமாக இருக்கிறோம். மேலும் அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தமானது எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குகிறது.
8 நமக்குப் பாவமில்லையென்று நாம் கூறினால் நம்மை நாமே முட்டாளாக்கிக்கொள்வதோடு, நம்மில் உண்மையும் இருக்காது. 9 ஆனால் நாம் நம் பாவங்களை ஒத்துக்கொண்டால் தேவன் நமது பாவங்களை மன்னிப்பார். நாம் தேவனை நம்ப முடியும். தேவன் சரியானதையே செய்கிறார். நாம் செய்த எல்லா பாவங்களிலுமிருந்தும் தேவன் நம்மைச் சுத்தமாக்குவார். 10 நாம் பாவம் செய்ததில்லை என்று கூறினால் அதன் மூலம் தேவனைப் பொய்யராக்குகிறோம். நாம் தேவனின் உண்மையான போதனையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
1 Juan 1
Reina Valera Contemporánea
La palabra de vida
1 Lo que era desde el principio,(A) lo que hemos oído, lo que hemos visto con nuestros ojos, lo que hemos contemplado, y palparon nuestras manos referente al Verbo de vida, 2 la vida que se ha manifestado, y que nosotros hemos visto(B) y de la que damos testimonio, es la que nosotros les anunciamos a ustedes: la vida eterna, la cual estaba con el Padre, y se nos ha manifestado. 3 Así que, lo que hemos visto y oído es lo que les anunciamos a ustedes, para que también ustedes tengan comunión con nosotros. Porque nuestra comunión es con el Padre y con su Hijo Jesucristo. 4 Les escribimos estas cosas, para que el gozo de ustedes sea completo.
Dios es luz
5 Éste es el mensaje que hemos oído de él, y que les anunciamos a ustedes: Dios es luz, y en él no hay tiniebla alguna. 6 Si decimos que tenemos comunión con él, y vivimos en tinieblas, estamos mintiendo y no practicamos la verdad. 7 Pero si vivimos en la luz, así como él está en la luz, tenemos comunión unos con otros, y la sangre de Jesús, su Hijo, nos limpia de todo pecado. 8 Si decimos que no tenemos pecado, nos engañamos a nosotros mismos, y la verdad no está en nosotros. 9 Si confesamos nuestros pecados, él es fiel y justo para perdonar nuestros pecados y limpiarnos de toda maldad. 10 Si decimos que no hemos pecado, lo hacemos a él mentiroso, y su palabra no está en nosotros.
1 John 1
New International Version
The Incarnation of the Word of Life
1 That which was from the beginning,(A) which we have heard, which we have seen with our eyes,(B) which we have looked at and our hands have touched(C)—this we proclaim concerning the Word of life. 2 The life appeared;(D) we have seen it and testify to it,(E) and we proclaim to you the eternal life,(F) which was with the Father and has appeared to us. 3 We proclaim to you what we have seen and heard,(G) so that you also may have fellowship with us. And our fellowship is with the Father and with his Son, Jesus Christ.(H) 4 We write this(I) to make our[a] joy complete.(J)
Light and Darkness, Sin and Forgiveness
5 This is the message we have heard(K) from him and declare to you: God is light;(L) in him there is no darkness at all. 6 If we claim to have fellowship with him and yet walk in the darkness,(M) we lie and do not live out the truth.(N) 7 But if we walk in the light,(O) as he is in the light, we have fellowship with one another, and the blood of Jesus, his Son, purifies us from all[b] sin.(P)
8 If we claim to be without sin,(Q) we deceive ourselves and the truth is not in us.(R) 9 If we confess our sins, he is faithful and just and will forgive us our sins(S) and purify us from all unrighteousness.(T) 10 If we claim we have not sinned,(U) we make him out to be a liar(V) and his word is not in us.(W)
Footnotes
- 1 John 1:4 Some manuscripts your
- 1 John 1:7 Or every
1 John 1
King James Version
1 That which was from the beginning, which we have heard, which we have seen with our eyes, which we have looked upon, and our hands have handled, of the Word of life;
2 (For the life was manifested, and we have seen it, and bear witness, and shew unto you that eternal life, which was with the Father, and was manifested unto us;)
3 That which we have seen and heard declare we unto you, that ye also may have fellowship with us: and truly our fellowship is with the Father, and with his Son Jesus Christ.
4 And these things write we unto you, that your joy may be full.
5 This then is the message which we have heard of him, and declare unto you, that God is light, and in him is no darkness at all.
6 If we say that we have fellowship with him, and walk in darkness, we lie, and do not the truth:
7 But if we walk in the light, as he is in the light, we have fellowship one with another, and the blood of Jesus Christ his Son cleanseth us from all sin.
8 If we say that we have no sin, we deceive ourselves, and the truth is not in us.
9 If we confess our sins, he is faithful and just to forgive us our sins, and to cleanse us from all unrighteousness.
10 If we say that we have not sinned, we make him a liar, and his word is not in us.
1 John 1
New King James Version
What Was Heard, Seen, and Touched(A)
1 That (B)which was from the beginning, which we have heard, which we have (C)seen with our eyes, (D)which we have looked upon, and (E)our hands have handled, concerning the (F)Word of life— 2 (G)the life (H)was manifested, and we have seen, (I)and bear witness, and declare to you that eternal life which was (J)with the Father and was manifested to us— 3 that which we have seen and heard we declare to you, that you also may have fellowship with us; and truly our fellowship is (K)with the Father and with His Son Jesus Christ. 4 And these things we write to you (L)that [a]your joy may be full.
Fellowship with Him and One Another
5 (M)This is the message which we have heard from Him and declare to you, that (N)God is light and in Him is no darkness at all. 6 (O)If we say that we have fellowship with Him, and walk in darkness, we lie and do not practice the truth. 7 But if we (P)walk in the light as He is in the light, we have fellowship with one another, and (Q)the blood of Jesus Christ His Son cleanses us from all sin.
8 If we say that we have no sin, we deceive ourselves, and the truth is not in us. 9 If we (R)confess our sins, He is (S)faithful and just to forgive us our sins and to (T)cleanse us from all unrighteousness. 10 If we say that we have not sinned, we (U)make Him a liar, and His word is not in us.
Footnotes
- 1 John 1:4 NU, M our
2008 by Bible League International
Copyright © 2009, 2011 by Sociedades Bíblicas Unidas
Holy Bible, New International Version®, NIV® Copyright ©1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide.
NIV Reverse Interlinear Bible: English to Hebrew and English to Greek. Copyright © 2019 by Zondervan.
Scripture taken from the New King James Version®. Copyright © 1982 by Thomas Nelson. Used by permission. All rights reserved.

