Font Size
1 இராஜாக்கள் 20:1-2
Tamil Bible: Easy-to-Read Version
1 இராஜாக்கள் 20:1-2
Tamil Bible: Easy-to-Read Version
பெனாதாத்தும் ஆகாபும் போரிடல்
20 பெனாதாத் ஆராமின் ராஜா. அவன் தனது படையைத் திரட்டி 32 ராஜாக்களோடும் குதிரைகளோடும் இரதங்களோடும் சமாரியாவைத் தாக்கி முற்றுகையிட்டான். 2 அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவனுடைய செய்தி கீழ்க்கண்டவாறு இருந்தது.
Read full chapter
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International