Add parallel Print Page Options

எனவே எலியா எழுந்து சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தான். 40 நாட்கள் இரவும் பகலும் நடப்பதற்கான பெலத்தை அது கொடுத்தது. அவன் தேவனுடைய மலையான ஓரேப்புக்குச் சென்றான். அங்கு ஒரு குகையில் இரவில் தங்கினான்.

அப்போது கர்த்தர், “இங்கே ஏன் இருக்கிறாய்?” என்று எலியாவிடம் பேசினார்.

10 அதற்கு எலியா, “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, நான் எப்போதும் உமக்கு ஊழியம் செய்திருக்கிறேன். நான் எப்பொழுதும் என்னால் முடிந்தஅளவு சிறப்பாக சேவை செய்திருக்கிறேன். ஆனால் இஸ்ரவேலர்கள் தம் உடன்படிக்கையை முறித்துவிட்டனர். உம்முடைய பலிபீடங்களை அழித்தனர். உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். இப்பொழுது ஒரே தீர்க்கதரிசியான என்னையும் கொல்லப்பார்க்கிறார்கள்!” என்று முறையிட்டான்.

Read full chapter

So he arose, and ate and drank; and he went in the strength of that food forty days and (A)forty nights as far as (B)Horeb, the mountain of God.

And there he went into a cave, and spent the night in that place; and behold, the word of the Lord came to him, and He said to him, “What are you doing here, Elijah?”

10 So he said, (C)“I have been very (D)zealous for the Lord God of hosts; for the children of Israel have forsaken Your covenant, torn down Your altars, and (E)killed Your prophets with the sword. (F)I alone am left; and they seek to take my life.”

Read full chapter
'1 Koenige 19:8-10' not found for the version: Neue Genfer Übersetzung.