Font Size
ஏசாயா 8:18
Tamil Bible: Easy-to-Read Version
ஏசாயா 8:18
Tamil Bible: Easy-to-Read Version
18 இஸ்ரவேல் ஜனங்களின் அடையாளமாகவும் ஆதாரமாகவும் நானும் எனது பிள்ளைகளும் இருக்கிறோம். “சீயோன் மலையில் குடியிருக்கும் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எங்களை அனுப்பியிருக்கிறார்” என்றான்.
Read full chapter
யோவான் 1:12
Tamil Bible: Easy-to-Read Version
யோவான் 1:12
Tamil Bible: Easy-to-Read Version
12 சிலர் அவரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நம்பினர். தன்னை நம்பியவர்களுக்கு தேவனின் பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார்.
Read full chapter
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International