Font Size
ரோமர் 6:1-2
Tamil Bible: Easy-to-Read Version
ரோமர் 6:1-2
Tamil Bible: Easy-to-Read Version
பாவத்தினால் மரணம்; கிறிஸ்துவினால் வாழ்வு
6 எனவே, தேவனுடைய கிருபை நமக்கு மேலும், மேலும் மிகுதியாகக் கிடைக்கும் என்று நினைத்து பாவத்திலேயே ஜீவிக்கலாமா? 2 முடியாது. நமது பழைய பாவங்களுக்காக நாம் ஏற்கெனவே மரணம் அடைந்துவிட்டோம். அதனால் இனி அதிலேயே எப்படிப் பாவம் செய்த வண்ணம் வாழ முடியும்?
Read full chapter
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International