Font Size
யோவான் 1:1-2
Tamil Bible: Easy-to-Read Version
யோவான் 1:1-2
Tamil Bible: Easy-to-Read Version
கிறிஸ்து உலகத்துக்கு வருதல்
1 உலகம் ஆரம்பிக்கும் முன்பே வார்த்தை[a] இருந்தது. அந்த வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது. 2 அவர் (வார்த்தை) தொடக்கக் காலத்திலேயே தேவனோடு இருந்தார்.
Read full chapterFootnotes
- யோவான் 1:1 வார்த்தை தேவ செய்தியாக இயேசு மனுக்குலத்துக்கு வந்தார். எனவே இங்கே வார்த்தை என்பதற்கு கிறிஸ்து என்று பொருள்.

யோவான் 1:14
Tamil Bible: Easy-to-Read Version
யோவான் 1:14
Tamil Bible: Easy-to-Read Version
14 வார்த்தை ஒரு மனிதனாகி நம்மிடையே வாழ்ந்தார். அவரது மகிமையை நாம் பார்த்தோம். அந்த மகிமை தந்தையின் ஒரே குமாரனுக்கு உரியது. அவ்வார்த்தை கிருபையும், உண்மையும் நிறைந்ததாயிற்று.
Read full chapter

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International