மத்தேயு 23:10-14
Tamil Bible: Easy-to-Read Version
10 நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து. 11 உங்களுக்கு வேலைக்காரனைப்போல ஊழியம் செய்கிறவனே உங்களில் பெரியவன். 12 தன்னை மற்றவரிலும் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
13 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடுகாலம். நீங்கள் மாயமானவர்கள். பரலோக இராஜ்யத்தின் நுழைவாயிலை நீங்கள் அடைக்கிறீர்கள். நீங்களும் நுழைவதில்லை, நுழைய முயற்சிக்கும் மற்றவர்களையும் தடுக்கிறீர்கள். 14 [a]
Read full chapterFootnotes
- மத்தேயு 23:14 சில கிரேக்க பிரதிகளில் 14வது வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது., “சட்ட குருமார்களே பரிசேயர்களே இது உங்களுக்குத் தீயதாக இருக்கும். நீங்கள் கபடவேடதாரிகள். நீங்கள் விதவைகளின் வீடுகளை எடுத்துக்கொள்வீர்கள். மக்கள் உங்களைப் பார்க்க முடிகிறபடி நீண்ட பிரார்த்தனைகளைச் செய்கிறீர்கள். எனவே உங்களுக்கு மோசமான தண்டனை கிடைக்கும்.” (மாற்கு 12:40; லூக்கா 20:47)
Matthew 23:10-14
New International Version
10 Nor are you to be called instructors, for you have one Instructor, the Messiah. 11 The greatest among you will be your servant.(A) 12 For those who exalt themselves will be humbled, and those who humble themselves will be exalted.(B)
Seven Woes on the Teachers of the Law and the Pharisees
13 “Woe to you, teachers of the law and Pharisees, you hypocrites!(C) You shut the door of the kingdom of heaven in people’s faces. You yourselves do not enter, nor will you let those enter who are trying to.(D) [14] [a]
Footnotes
- Matthew 23:14 Some manuscripts include here words similar to Mark 12:40 and Luke 20:47.
2008 by Bible League International
Holy Bible, New International Version®, NIV® Copyright ©1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide.
NIV Reverse Interlinear Bible: English to Hebrew and English to Greek. Copyright © 2019 by Zondervan.