Add parallel Print Page Options

13 நம் மீது சட்டங்களானது சாபம் போட்டுள்ளது. ஆனால் கிறிஸ்து அச்சாபத்தை விலக்கிவிட்டார். தன்னையே அவர் சாபத்துக்கு உள்ளாக்கிக்கொண்டார். “எப்பொழுது ஒருவனது சரீரம் மரத்திலே தொங்க[a] விடப்படுகிறதோ அவனே சாபத்துக்கு உள்ளாகிறான்”(A) என்று எழுதப்பட்டிருக்கிறது.

Read full chapter