Font Size
ஏசாயா 43:16
Tamil Bible: Easy-to-Read Version
ஏசாயா 43:16
Tamil Bible: Easy-to-Read Version
மீண்டும் தேவன் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார்
16 கர்த்தர் கடலின் வழியே சாலை அமைப்பார். அது வலிமையான தண்ணீராக இருந்தாலும், அவர் தமது ஜனங்களுக்காகப் பாதை அமைப்பார். கர்த்தர் சொல்கிறார்,
Read full chapter
ஏசாயா 43:17
Tamil Bible: Easy-to-Read Version
ஏசாயா 43:17
Tamil Bible: Easy-to-Read Version
17 “எனக்கு எதிராகத் தங்கள் இரதங்களோடும், குதிரைகளோடும், படைகளோடும் போரிடுகிற ஜனங்கள் தோற்கடிக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள். அவர்கள் அழிக்கப்படுவார்கள். ஒரு மெழுகின் திரி அணைக்கப்படுகிறதுபோல் அவை அணைந்துபோகும்.
Read full chapter
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International