Font Size
எண்ணாகமம் 1:16-17
Tamil Bible: Easy-to-Read Version
எண்ணாகமம் 1:16-17
Tamil Bible: Easy-to-Read Version
16 இவர்கள் அனைவரும் தங்களுடைய கோத்திரங்களுக்கு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 17 மோசேயும் ஆரோனும் இவர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டனர்.
Read full chapter
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International