உபாகமம் 23
Tamil Bible: Easy-to-Read Version
ஆராதனையில் கலந்து கொள்ளக்கூடிய ஜனங்கள்
23 “ஆண்மையில்லாதவனாக விதை நசுங்கப்பட்டவனும், உடலுறவு உறுப்பு துண்டிக்கப்பட்டவனும், இஸ்ரவேல் ஜனங்களது கர்த்தருடைய ஆராதனையில் சேரக்கூடாதவர்கள் ஆவார்கள். 2 ஒருவனது பெற்றோர் முறைப்படி திருமணம் செய்யாமல் அவன் பிறந்திருந்தால், அப்படிபட்டவன் இஸ்ரவேலருடன் சேர்ந்து கர்த்தரை ஆராதிக்க கூடிவரக் கூடாது. அவர்கள் சந்ததியாரில் பத்தாவது தலைமுறைமட்டும் எவரும் இஸ்ரவேலர்களின் ஆராதனையில் சேரத் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
3 “அம்மோனியனும், மோவாபியனும், இஸ்ரவேல் மனிதர்கள் ஆராதிக்கும் கர்த்தருடைய சபைக்கு ஆகாதவர்கள். அவர்களது சந்ததியாரில் பத்தாம் தலைமுறையினர் கூட என்றைக்கும் கர்த்தரை ஆராதிக்கும் இஸ்ரவேல் ஜனங்களோடே சேர்ந்து வர வேண்டாம். 4 ஏனென்றால் எகிப்திலிருந்து நீங்கள் வருகின்ற வழியில் இந்த அம்மோனியரும், மோவாபியரும். உங்களுக்கு அப்பமும், தண்ணீரும் தர மறுத்தார்கள், அது மட்டுமின்றி மெசொபொத்தாமியா நகரமாகிய பேத்தோரில் பேயோரின் குமாரனான பிலேயாமுக்கு கூலிபேசி உங்களை சபிக்கும்படி செய்ததற்காகவும், அவர்களை தேவனுடைய சபைக்கு உரியவராகாது செய்ய வேண்டும். 5 ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் பிலேயாம் கூறியதைக் கேட்க மறுத்தார். கர்த்தர் அந்த சாபத்தையெல்லாம் உங்களுக்காக ஆசீர்வாதங்களாக்கினார். ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களை நேசிக்கின்றார். 6 நீங்கள் அந்த ஜனங்களுடன் ஒருபோதும் எவ்வித சமாதானத்திற்கும் முயற்சி செய்யக் கூடாது. நீங்கள் வாழ் நாள் முழுவதும் அவர்களுடன் நட்புறவு கொள்ளக் கூடாது.
இஸ்ரவேல் ஜனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஜனங்கள்
7 “நீங்கள் ஏதோமியர்களை வெறுக்கக் கூடாது. ஏனெனில், அவர்கள் உங்கள் உறவினர்கள். நீங்கள் எகிப்தியர்களை வெறுக்காதீர்கள். ஏனென்றால், நீங்கள் அந்த தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்கள். 8 ஏதோமியருக்கும், எகிப்தியருக்கும் பிறந்த மூன்றாவது தலைமுறையின் குழந்தைகள் இஸ்ரவேலருடன் இணைந்து கர்த்தருடைய சபையில் ஆராதிக்கலாம்.
படை முகாமினை சுத்தமாக பாதுகாப்பது
9 “நீங்கள் உங்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடச் செல்லும்போது தீட்டான காரியங்கள் எல்லாவற்றிலும் இருந்து விலகி இருங்கள். 10 உங்களது போர் முகாமில் ஒருவன் இரவின் கனவுகளினால் சரீரத்தில் அசுத்தமானால் அவன் அந்த முகாமை விட்டு வெளியே போகவேண்டும். அவன் போர் முகாமிற்குள் செல்லாமல் வெளியே தங்கி இருந்து, 11 பின் அன்று மாலையில், தண்ணீரில் குளித்து சூரியன் மறைந்த பின்பே முகாமிற்குத் திரும்பலாம்.
12 “உங்கள் போர் முகாமிற்கு வெளிப் புறத்தில் மலம் கழிக்கும் இடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். 13 உங்களது படைக் கருவிகளுடன் நீங்கள் தரையைத் தோண்டுவதற்காக சிறியகோலையும் வைத்திருக்கவேண்டும். பின் நீங்கள் மலம், சிறுநீர் கழிக்கின்றபோது அச்சிறிய கோலைக் கொண்டு மண்ணைத் தோண்டி அதில் கழிவைச் செய்த பின்பு மூடிவிட வேண்டும். 14 ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களது போர் முகாமில் உங்களோடே இருந்து, உங்களைக் காத்து, உங்கள் எதிரிகள் உங்களிடம் தோல்வியடைய உதவுகிறார் ஆகையால் அந்தப் போர் முகாம் பரிசுத்தமாக இருக்கவேண்டும். அப்போது கர்த்தர் உங்களுடைய சுத்தமற்ற காரியங்களைக் காணாமலும் உங்களை விட்டுப் போகாமலும் இருப்பார்.
பிற சட்டங்கள்
15 “ஒரு அடிமை தன் எஜமானனிடம் இருந்து உங்களிடம் ஓடி வந்தால் நீங்கள் அவனை அவன் முதலாளியிடமே ஒப்படைத்து விடாதீர்கள். 16 அந்தச் சேவகன் உங்களிடத்தில் எங்கும் அவன் விரும்புகிறபடி பணிசெய்யலாம். அவன் தேர்ந்தெடுக்கிற ஏதாவது நகரில் வாழலாம். நீங்கள் அவனை ஒன்றும் செய்யாதீர்கள்.
17 “எந்த ஒரு இஸ்ரவேல் ஆணோ, பெண்ணோ, ஆலய விபச்சாரக்காரனாகவோ வேசியாகவோ இருக்கக்கூடாது. 18 ஒரு ஆணோ, பெண்ணோ, விபச்சார பாவத்தினால் சம்பாதித்தப் பணத்தை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்திற்கு கொண்டுவரக் கூடாது. எந்தவொரு நபரும் அந்த பணத்தை தேவனுக்கு வாக்களித்திருந்த பொருளை வாங்குவதற்கென்று பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்கள் உடல்களை விற்று விபச்சாரப் பாவம் செய்யும் அந்த ஜனங்களை அருவெறுக்கின்றார்.
19 “நீங்கள் வேறு ஒரு இஸ்ரவேல் சகோதரருக்கு கடன் கொடுத்திருப்பீர்கள் என்றால் அதற்கான வட்டியை வசூலிக்கக் கூடாது. அவர்களுக்குக் கொடுத்த பணத்தின் மீதோ, உணவின் மீதோ அல்லது வேறு எந்த பொருள் மீதோ நீங்கள் வட்டி வாங்கக் கூடாது. 20 நீங்கள் அந்நியர்களிடமிருந்து வட்டி வசூலித்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் இஸ்ரவேல் சகோதரர்களிடம் வட்டி வசூலிக்கக் கூடாது. இந்த விதிகளை நீங்கள் பின்பற்றினால், பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் எல்லாச் செயல்களிலும் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் வாழப்போகின்ற இந்த தேசத்தில் நீங்கள் செய்யும் எல்லாவற்றினையும் ஆசீர்வதிப்பார்.
21 “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஏதாவது பொருத்தனை செய்திருந்தால், அவற்றைச் செலுத்துவதில் தாமதம் செய்யாதீர்கள், ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், நீங்கள் அவற்றை செலுத்துமாறு உரிமையோடு கேட்பார். நீங்கள் வாக்களித்தபடி அவற்றை செலுத்தவில்லை என்றால் அது உங்களுக்குப் பாவமாகும். 22 நீங்கள் அப்படி ஏதும் வாக்களிக்கவில்லையென்றால் உங்கள் மீது பாவமில்லை. 23 ஆனால் நீங்கள் செய்வதாக உங்கள் வாயினால் சொன்னதை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் தேவனுக்குத் தருவதாக விசேஷமான வாக்களித்திருந்தால், நீங்கள் அதை நிறைவேற்றவேண்டும். தேவன் கட்டாயப்படுத்தி உங்களை வாக்களிக்கும்படிச் செய்யவில்லை. நீங்களே தருவதாக வாக்களித்திருந்தால் நீங்கள் சொன்னபடி அவற்றைச் செலுத்தவேண்டும்!
24 “நீங்கள் பிறருடைய திராட்சைத் தோட்டத்திற்குள் புகுந்துசெல்ல வேண்டியிருந்தால், நீங்கள் விரும்புகின்ற அளவிற்கு அங்குள்ள திராட்சைப் பழங்களை உண்ணலாம். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட உங்கள் கூடையில் போட்டுக்கொள்ளக் கூடாது. (அப்பழங்களை உங்களோடு எடுத்துவராதீர்கள்.) 25 நீங்கள் மற்றவரின் தானியவயல் வழியாக செல்ல வேண்டியிருந்தால் உங்கள் கைகளால் அங்குள்ள கதிர்களைப் பறித்து உண்ணலாம். ஆனால் பிறருடைய அந்த விளைச்சலை நீங்கள் அறுவடை செய்து தூக்கிக்கொண்டு செல்ல எண்ணி அரிவாளைப் போடக் கூடாது.
Deuteronomy 23
New International Version
Exclusion From the Assembly
23 [a]No one who has been emasculated(A) by crushing or cutting may enter the assembly of the Lord.
2 No one born of a forbidden marriage[b] nor any of their descendants may enter the assembly of the Lord, not even in the tenth generation.
3 No Ammonite(B) or Moabite or any of their descendants may enter the assembly of the Lord, not even in the tenth generation.(C) 4 For they did not come to meet you with bread and water(D) on your way when you came out of Egypt, and they hired Balaam(E) son of Beor from Pethor in Aram Naharaim[c](F) to pronounce a curse on you.(G) 5 However, the Lord your God would not listen to Balaam but turned the curse(H) into a blessing for you, because the Lord your God loves(I) you. 6 Do not seek a treaty(J) of friendship with them as long as you live.(K)
7 Do not despise an Edomite,(L) for the Edomites are related to you.(M) Do not despise an Egyptian, because you resided as foreigners in their country.(N) 8 The third generation of children born to them may enter the assembly of the Lord.
Uncleanness in the Camp
9 When you are encamped against your enemies, keep away from everything impure.(O) 10 If one of your men is unclean because of a nocturnal emission, he is to go outside the camp and stay there.(P) 11 But as evening approaches he is to wash himself, and at sunset(Q) he may return to the camp.(R)
12 Designate a place outside the camp where you can go to relieve yourself. 13 As part of your equipment have something to dig with, and when you relieve yourself, dig a hole and cover up your excrement. 14 For the Lord your God moves(S) about in your camp to protect you and to deliver your enemies to you. Your camp must be holy,(T) so that he will not see among you anything indecent and turn away from you.
Miscellaneous Laws
15 If a slave has taken refuge(U) with you, do not hand them over to their master.(V) 16 Let them live among you wherever they like and in whatever town they choose. Do not oppress(W) them.
17 No Israelite man(X) or woman is to become a shrine prostitute.(Y) 18 You must not bring the earnings of a female prostitute or of a male prostitute[d] into the house of the Lord your God to pay any vow, because the Lord your God detests them both.(Z)
19 Do not charge a fellow Israelite interest, whether on money or food or anything else that may earn interest.(AA) 20 You may charge a foreigner(AB) interest, but not a fellow Israelite, so that the Lord your God may bless(AC) you in everything you put your hand to in the land you are entering to possess.
21 If you make a vow to the Lord your God, do not be slow to pay it,(AD) for the Lord your God will certainly demand it of you and you will be guilty of sin.(AE) 22 But if you refrain from making a vow, you will not be guilty.(AF) 23 Whatever your lips utter you must be sure to do, because you made your vow freely to the Lord your God with your own mouth.
24 If you enter your neighbor’s vineyard, you may eat all the grapes you want, but do not put any in your basket. 25 If you enter your neighbor’s grainfield, you may pick kernels with your hands, but you must not put a sickle to their standing grain.(AG)
Footnotes
- Deuteronomy 23:1 In Hebrew texts 23:1-25 is numbered 23:2-26.
- Deuteronomy 23:2 Or one of illegitimate birth
- Deuteronomy 23:4 That is, Northwest Mesopotamia
- Deuteronomy 23:18 Hebrew of a dog
Deuteronomio 23
Reina-Valera Antigua
23 NO entrará en la congregación de Jehová el que fuere quebrado, ni el castrado.
2 No entrará bastardo en la congregación de Jehová: ni aun en la décima generación entrará en la congregación de Jehová.
3 No entrará Ammonita ni Moabita en la congregación de Jehová; ni aun en la décima generación entrará en la congregación de Jehová para siempre:
4 Por cuanto no os salieron á recibir con pan y agua al camino, cuando salisteis de Egipto; y porque alquiló contra ti á Balaam hijo de Beor de Pethor de Mesopotamia de Siria, para que te maldijese.
5 Mas no quiso Jehová tu Dios oir á Balaam; y Jehová tu Dios te volvió la maldición en bendición, porque Jehová tu Dios te amaba.
6 No procurarás la paz de ellos ni su bien en todos los días para siempre.
7 No abominarás al Idumeo, que tu hermano es: no abominarás al egipcio, que extranjero fuiste en su tierra.
8 Los hijos que nacieren de ellos, á la tercera generación entrarán en la congregación de Jehová.
9 Cuando salieres á campaña contra tus enemigos, guárdate de toda cosa mala.
10 Cuando hubiere en ti alguno que no fuere limpio por accidente de noche, saldráse del campo, y no entrará en él.
11 Y será que al declinar de la tarde se lavará con agua, y cuando fuere puesto el sol, entrará en el campo.
12 Y tendrás un lugar fuera del real, y saldrás allá fuera;
13 Tendrás también una estaca entre tus armas; y será que, cuando estuvieres allí fuera, cavarás con ella, y luego al volverte cubrirás tu excremento:
14 Porque Jehová tu Dios anda por medio de tu campo, para librarte y entregar tus enemigos delante de ti; por tanto será tu real santo: porque él no vea en ti cosa inmunda, y se vuelva de en pos de ti.
15 No entregarás á su señor el siervo que se huyere á ti de su amo:
16 More contigo, en medio de ti, en el lugar que escogiere en alguna de tus ciudades, donde bien le estuviere: no le harás fuerza.
17 No habrá ramera de las hijas de Israel, ni habrá sodomítico de los hijos de Israel.
18 No traerás precio de ramera, ni precio de perro á la casa de Jehová tu Dios por ningún voto; porque abominación es á Jehová tu Dios así lo uno como lo otro.
19 No tomarás de tu hermano logro de dinero, ni logro de comida, ni logro de cosa alguna que se suele tomar.
20 Del extraño tomarás logro, mas de tu hermano no lo tomarás, porque te bendiga Jehová tu Dios en toda obra de tus manos sobre la tierra á la cual entras para poseerla.
21 Cuando prometieres voto á Jehová tu Dios, no tardarás en pagarlo; porque ciertamente lo demandará Jehová tu Dios de ti, y habría en ti pecado.
22 Mas cuando te abstuvieres de prometer, no habrá en ti pecado.
23 Guardarás lo que tus labios pronunciaren; y harás, como prometiste á Jehová tu Dios, lo que de tu voluntad hablaste por tu boca.
24 Cuando entrares en la viña de tu prójimo, comerás uvas hasta saciar tu deseo: mas no pondrás en tu vaso.
25 Cuando entrares en la mies de tu prójimo, podrás cortar espigas con tu mano; mas no aplicarás hoz á la mies de tu prójimo.
Deuteronomy 23
King James Version
23 He that is wounded in the stones, or hath his privy member cut off, shall not enter into the congregation of the Lord.
2 A bastard shall not enter into the congregation of the Lord; even to his tenth generation shall he not enter into the congregation of the Lord.
3 An Ammonite or Moabite shall not enter into the congregation of the Lord; even to their tenth generation shall they not enter into the congregation of the Lord for ever:
4 Because they met you not with bread and with water in the way, when ye came forth out of Egypt; and because they hired against thee Balaam the son of Beor of Pethor of Mesopotamia, to curse thee.
5 Nevertheless the Lord thy God would not hearken unto Balaam; but the Lord thy God turned the curse into a blessing unto thee, because the Lord thy God loved thee.
6 Thou shalt not seek their peace nor their prosperity all thy days for ever.
7 Thou shalt not abhor an Edomite; for he is thy brother: thou shalt not abhor an Egyptian; because thou wast a stranger in his land.
8 The children that are begotten of them shall enter into the congregation of the Lord in their third generation.
9 When the host goeth forth against thine enemies, then keep thee from every wicked thing.
10 If there be among you any man, that is not clean by reason of uncleanness that chanceth him by night, then shall he go abroad out of the camp, he shall not come within the camp:
11 But it shall be, when evening cometh on, he shall wash himself with water: and when the sun is down, he shall come into the camp again.
12 Thou shalt have a place also without the camp, whither thou shalt go forth abroad:
13 And thou shalt have a paddle upon thy weapon; and it shall be, when thou wilt ease thyself abroad, thou shalt dig therewith, and shalt turn back and cover that which cometh from thee:
14 For the Lord thy God walketh in the midst of thy camp, to deliver thee, and to give up thine enemies before thee; therefore shall thy camp be holy: that he see no unclean thing in thee, and turn away from thee.
15 Thou shalt not deliver unto his master the servant which is escaped from his master unto thee:
16 He shall dwell with thee, even among you, in that place which he shall choose in one of thy gates, where it liketh him best: thou shalt not oppress him.
17 There shall be no whore of the daughters of Israel, nor a sodomite of the sons of Israel.
18 Thou shalt not bring the hire of a whore, or the price of a dog, into the house of the Lord thy God for any vow: for even both these are abomination unto the Lord thy God.
19 Thou shalt not lend upon usury to thy brother; usury of money, usury of victuals, usury of any thing that is lent upon usury:
20 Unto a stranger thou mayest lend upon usury; but unto thy brother thou shalt not lend upon usury: that the Lord thy God may bless thee in all that thou settest thine hand to in the land whither thou goest to possess it.
21 When thou shalt vow a vow unto the Lord thy God, thou shalt not slack to pay it: for the Lord thy God will surely require it of thee; and it would be sin in thee.
22 But if thou shalt forbear to vow, it shall be no sin in thee.
23 That which is gone out of thy lips thou shalt keep and perform; even a freewill offering, according as thou hast vowed unto the Lord thy God, which thou hast promised with thy mouth.
24 When thou comest into thy neighbour's vineyard, then thou mayest eat grapes thy fill at thine own pleasure; but thou shalt not put any in thy vessel.
25 When thou comest into the standing corn of thy neighbour, then thou mayest pluck the ears with thine hand; but thou shalt not move a sickle unto thy neighbour's standing corn.
Deuteronomy 23
EasyEnglish Bible
Meetings to worship God
23 Perhaps a man has sex parts that someone has destroyed or spoiled. That man cannot join with the Lord's people when they meet together. 2 If someone was born when his parents were not properly married, he cannot join with the Lord's people. His descendants may not meet with the Lord's people to worship the Lord either. That will continue to the tenth generation of the man's descendants.
3 Ammonite and Moabite people also cannot join with the Lord's people when they come together to worship him. Even the tenth generation of their descendants can never do this. 4 The people of those nations refused to help you when you were leaving Egypt. They did not give you food or water. Also, they paid Beor's son Balaam to curse you. He came from Pethor in Mesopotamia. 5 But the Lord your God refused to listen to Balaam. He refused to curse you. Instead, he blessed you. The Lord your God did that because he loves you. 6 You must never do anything to help these two nations. Do not let them live in peace.
7 But do not hate anyone from Edom. The Edomites have the same ancestor as you. Do not hate an Egyptian person. You once lived as foreigners in Egypt. 8 The third generation of their descendants can join with the Lord's people when they meet together to worship him.
Keep the camp clean
9 Your soldiers may be living in tents while they fight against your enemies. They must keep away from anything that makes them unclean. 10 While a man is asleep, semen may come from his sex part. That makes him unclean so he must go outside the camp. He must stay there all day. 11 In the evening, he must wash himself. At sunset he can return into the camp.
12 You must choose a special place outside the camp. Use that place as your toilet. 13 Always carry a small spade with your other tools. When you go to the toilet, dig a hole with your spade. Then bury your dung in it and cover it with earth. 14 For the Lord your God moves among you in your camp. He keeps you safe from your enemies so that you win against them. So make sure that your camp is a holy place. The Lord must not see anything that would bring shame on you. Do not make him turn away from you.
15 Someone's slave may escape from his master and come to you. If that happens, do not send him back to his master. 16 He can live anywhere among you. He may choose to live in any of your towns that he likes. Do not be cruel to him.
17 No Israelite man or woman must ever become a prostitute at places where people worship their gods. 18 You must not bring the money that people pay to these prostitutes into the Lord's temple. Do not use it to offer a gift that you have promised to the Lord your God. He hates prostitutes, both men and women.
19 You may lend money or food or anything else to another Israelite. But do not ask him to give you back more than you lent to him. 20 You can ask a foreign person to pay back more, but not an Israelite. If you obey this command, the Lord your God will bless you. When you live in your new land, God will bless everything that you do.
21 If you promise to give something to the Lord your God, be careful to bring your gift soon. If you do not bring it, that is a sin. The Lord will certainly demand it from you. 22 You may choose not to promise any gift. That is not a sin. 23 But whatever you promise to do, you must be careful to do it. If you choose to promise a gift to the Lord your God, give it soon.
24 If you go into your neighbour's vineyard, you may eat some of the grapes. You may eat as many grapes as you want, but do not carry any away in a basket. 25 If you go into your neighbour's field of grain, you may eat some of it. You may pick some grain with your hands, but do not use a knife to cut it down.[a]
Footnotes
2008 by Bible League International
Holy Bible, New International Version®, NIV® Copyright ©1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide.
NIV Reverse Interlinear Bible: English to Hebrew and English to Greek. Copyright © 2019 by Zondervan.
EasyEnglish Bible Copyright © MissionAssist 2019 - Charitable Incorporated Organisation 1162807. Used by permission. All rights reserved.