Add parallel Print Page Options

பழுத்த கனியின் தரிசனம்

கர்த்தர் இதனை எனக்குக் காட்டினார். நான் கோடைகால கனியுள்ள கூடையைப் பார்த்தேன். “ஆமோஸ் நீ என்ன பார்க்கிறாய்?” என்று என்னிடம் கேட்டார்.

நான், “ஒரு கோடைக்கனியுள்ள கூடை” என்றேன்.

பிறகு கர்த்தர் என்னிடம், “எனது இஸ்ரவேல் ஜனங்களுக்கு முடிவு வந்துவிட்டது. இனி அவர்களின் பாவங்களை நான் கவனிக்காமல் விடமாட்டேன். ஆலயப் பாடல்கள் மரணப் பாடல்களாக மாறும். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை கூறினார். எல்லா இடங்களிலும் மரித்த உடல்கள் கிடக்கும். மௌனமாக, ஜனங்கள் மரித்த உடல்களை எடுத்துப் போய் குவியலாக எறிவார்கள்” என்றார்.

இஸ்ரவேல் வியாபாரிகள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறார்கள்

எனக்குச் செவி கொடுங்கள்! நீங்கள் உதவியற்ற ஜனங்கள் மீது நடக்கிறீர்கள்:
    நீங்கள் இந்த நாட்டிலுள்ள ஏழை ஜனங்களை அழிக்க முயற்சி செய்கிறீர்கள்.
வியாபாரிகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள்:
    “நாங்கள் தானியம் விற்க அமாவாசை எப்பொழுது முடியும்?
நாங்கள் கோதுமையை விற்கக் கொண்டு வர
    ஓய்வுநாள் எப்பொழுது முடியும்?
எங்களால் விலையை ஏற்றி அளவைக் குறைக்க முடியும்.
    அளவுக் கருவிகளை நமக்கு அதிகம் லாபம் கிடைக்கிற விதத்தில் மாற்றி ஜனங்களை ஏமாற்றுவோம்.
ஏழை ஜனங்களால் தம் கடன்களைச் செலுத்த முடியாது,
    எனவே நாங்கள் அவர்களை அடிமைகளாக வாங்குவோம்.
நாங்கள் ஒரு ஜோடி பாதரட்சைக்குரிய பணத்தால்
    அந்த உதவியற்ற ஜனங்களை வாங்குவோம்.
ஓ, நாங்கள் நிலத்தில் சிதறிக் கிடக்கிற
    கோதுமைகளை விற்க முடியும்.”

கர்த்தர் ஒரு வாக்குறுதி செய்தார். அவர் யாக்கோபின் பெருமை, என்ற தமது நாமத்தை, பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்தார்.

“நான் அந்த ஜனங்கள் செய்தவற்றை மறக்கமாட்டேன்.
அவற்றால் முழு நாடும் நடுங்கும்.
    இந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும்
மரித்துப்போனவர்களுக்காக அழுவார்கள்.
    முழு நாடும் எகிப்திலுள்ள நைல் நதியைப் போன்று உயர்ந்து தாழும்.
    இந்த நாடு தடுமாறிப் போகும்.”

கர்த்தர் இவற்றையும் கூறினார்:
    “அந்த வேளையில் நான் சூரியனை நடுப்பகலில் மறையச் செய்வேன்.
    நான் பகல் வேளையில் பூமியை இருளச் செய்வேன்.
10 நான் உங்கள் விடுமுறை நாட்களை மரித்தவர்களுக்காக ஒப்பாரி வைக்கும் நாளாக்குவேன்.
    உங்கள் பாடல்கள் எல்லாம் மரித்த ஜனங்களுக்காகப் பாடப்படும் சோகப் பாடல்களாகும்.
நான் ஒவ்வொருவர் மீதும் துக்கத்திற்கான ஆடையை அணிவிப்பேன்.
    நான் எல்லாத் தலைகளையும் வழுக்கையாக்குவேன்.
நான், மரித்துப்போன ஒரே மகனுக்காக அழும் ஒப்பாரியைப் போன்று ஆக்குவேன்.
    இது ஒரு மிகவும் கசப்பான முடிவாயிருக்கும்.”

தேவனுடைய வார்த்தை கிடைக்காத கொடிய பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது

11 கர்த்தர் கூறுகிறார்:

“பார், தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்.
    ஜனங்கள் அப்பத்துக்காகப் பசித்திருக்கமாட்டார்கள்.
தண்ணீருக்காகத் தவித்திருக்கமாட்டார்கள்.
    இல்லை, கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தைகளுக்காக ஜனங்கள் பசியோடு இருப்பார்கள்.
12 ஜனங்கள் சவக்கடலிலிருந்து மத்தியத் தரைக் கடலுக்கும்
    வடக்கிலிருந்து கிழக்குக்கும் அலைவார்கள்.
    ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்காக
அங்கும் இங்கும் அலைவார்கள்.
    ஆனால் அவர்கள் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள்.
13 அந்த நேரத்தில் அழகான ஆண்களும் பெண்களும் தாகத்தால்
    பலவீனம் அடைவார்கள்.
14 அந்த ஜனங்கள் சமாரியாவின் பாவத்தின் பேரில் வாக்குறுதி செய்தனர்.
    அவர்கள், ‘தாணே, உன் தேவனுடைய உயிரின் மேல் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள்.
மேலும் அவர்கள்,
    ‘பெயர்செபாவின் தேவனுடைய உயிரின்மேல் நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் வீழ்வார்கள்.
    அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்.”

Thus hath the Lord God shewed unto me: and behold a basket of summer fruit.

And he said, Amos, what seest thou? And I said, A basket of summer fruit. Then said the Lord unto me, The end is come upon my people of Israel; I will not again pass by them any more.

And the songs of the temple shall be howlings in that day, saith the Lord God: there shall be many dead bodies in every place; they shall cast them forth with silence.

Hear this, O ye that swallow up the needy, even to make the poor of the land to fail,

Saying, When will the new moon be gone, that we may sell corn? and the sabbath, that we may set forth wheat, making the ephah small, and the shekel great, and falsifying the balances by deceit?

That we may buy the poor for silver, and the needy for a pair of shoes; yea, and sell the refuse of the wheat?

The Lord hath sworn by the excellency of Jacob, Surely I will never forget any of their works.

Shall not the land tremble for this, and every one mourn that dwelleth therein? and it shall rise up wholly as a flood; and it shall be cast out and drowned, as by the flood of Egypt.

And it shall come to pass in that day, saith the Lord God, that I will cause the sun to go down at noon, and I will darken the earth in the clear day:

10 And I will turn your feasts into mourning, and all your songs into lamentation; and I will bring up sackcloth upon all loins, and baldness upon every head; and I will make it as the mourning of an only son, and the end thereof as a bitter day.

11 Behold, the days come, saith the Lord God, that I will send a famine in the land, not a famine of bread, nor a thirst for water, but of hearing the words of the Lord:

12 And they shall wander from sea to sea, and from the north even to the east, they shall run to and fro to seek the word of the Lord, and shall not find it.

13 In that day shall the fair virgins and young men faint for thirst.

14 They that swear by the sin of Samaria, and say, Thy god, O Dan, liveth; and, The manner of Beersheba liveth; even they shall fall, and never rise up again.

Vision of the Summer Fruit

Thus the Lord God showed me: Behold, a basket of summer fruit. And He said, “Amos, what do you see?”

So I said, “A basket of summer fruit.”

Then the Lord said to me:

(A)“The end has come upon My people Israel;
(B)I will not pass by them anymore.
And (C)the songs of the temple
Shall be wailing in that day,”
Says the Lord God
“Many dead bodies everywhere,
(D)They shall be thrown out in silence.”

Hear this, you who [a]swallow up the needy,
And make the poor of the land fail,

Saying:

“When will the New Moon be past,
That we may sell grain?
And (E)the Sabbath,
That we may [b]trade wheat?
(F)Making the ephah small and the shekel large,
Falsifying the scales by (G)deceit,
That we may buy the poor for (H)silver,
And the needy for a pair of sandals—
Even sell the bad wheat?”

The Lord has sworn by (I)the pride of Jacob:
“Surely (J)I will never forget any of their works.
(K)Shall the land not tremble for this,
And everyone mourn who dwells in it?
All of it shall swell like [c]the River,
Heave and subside
(L)Like the River of Egypt.

“And it shall come to pass in that day,” says the Lord God,
(M)“That I will make the sun go down at noon,
And I will darken the earth in [d]broad daylight;
10 I will turn your feasts into (N)mourning,
(O)And all your songs into lamentation;
(P)I will bring sackcloth on every waist,
And baldness on every head;
I will make it like mourning for an only son,
And its end like a bitter day.

11 “Behold, the days are coming,” says the Lord God,
“That I will send a famine on the land,
Not a famine of bread,
Nor a thirst for water,
But (Q)of hearing the words of the Lord.
12 They shall wander from sea to sea,
And from north to east;
They shall run to and fro, seeking the word of the Lord,
But shall (R)not find it.

13 “In that day the fair virgins
And strong young men
Shall faint from thirst.
14 Those who (S)swear by (T)the [e]sin of Samaria,
Who say,
‘As your god lives, O Dan!’
And, ‘As the way of (U)Beersheba lives!’
They shall fall and never rise again.”

Footnotes

  1. Amos 8:4 Or trample on, Amos 2:7
  2. Amos 8:5 Lit. open
  3. Amos 8:8 The Nile; some Heb. mss., LXX, Tg., Syr., Vg. River (cf. 9:5); MT the light
  4. Amos 8:9 Lit. a day of light
  5. Amos 8:14 Or Ashima, a Syrian goddess

A visão de um cesto de frutos. Ameaças contra Israel

O Senhor Jeová assim me fez ver: e eis aqui um cesto de frutos do verão. E disse: Que vês, Amós? E eu disse: Um cesto de frutos do verão. Então, o Senhor me disse: Chegou o fim sobre o meu povo Israel; daqui por diante nunca mais passarei por ele. Mas os cânticos do templo serão ouvidos naquele dia, diz o Senhor Jeová; multiplicar-se-ão os cadáveres; em todos os lugares serão lançados fora em silêncio.

Ouvi isto, vós que anelais o abatimento do necessitado e destruís os miseráveis da terra, dizendo: Quando passará a lua nova, para vendermos o grão? E o sábado, para abrirmos os celeiros de trigo, diminuindo o efa, e aumentando o siclo, e procedendo dolosamente com balanças enganadoras, para comprarmos os pobres por dinheiro e os necessitados por um par de sapatos? E, depois, venderemos as cascas do trigo. Jurou o Senhor pela glória de Jacó: Eu não me esquecerei de todas as suas obras para sempre! Por causa disso, não se comoverá a terra? E não chorará todo aquele que habita nela? Certamente, levantar-se-á toda como o grande rio, e será arrojada, e se submergirá como o rio do Egito. E sucederá que, naquele dia, diz o Senhor, farei que o sol se ponha ao meio-dia e a terra se entenebreça em dia de luz. 10 E tornarei as vossas festas em luto e todos os vossos cânticos em lamentações, e aparecerá pano de saco sobre todos os lombos e calva sobre toda cabeça; e farei que isso seja como luto de filho único e o seu fim como dia de amarguras.

11 Eis que vêm dias, diz o Senhor Jeová, em que enviarei fome sobre a terra, não fome de pão, nem sede de água, mas de ouvir as palavras do Senhor. 12 E irão errantes de um mar até outro mar e do Norte até ao Oriente; correrão por toda parte, buscando a palavra do Senhor, e não a acharão. 13 Naquele dia, as virgens formosas e os jovens desmaiarão de sede. 14 Os que juram pelo delito de Samaria, dizendo: Como é certo viver o teu deus, ó Dã; e: Como é certo viver o caminho de Berseba; esses mesmos cairão e não se levantarão mais.