Añadir traducción en paralelo Imprimir Opciones de la página

ஆபிராம் ஆரானை விட்டு போகும்போது தன் மனைவி சாராயையும், தன் சகோதரனுடைய மகனான லோத்தையும், எல்லா அடிமைகளையும், ஆரானில் அவனுக்குச் சொந்தமான அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான். அவர்கள் ஆரானை விட்டுக் கானானை நோக்கிப் பயணம் செய்தனர். ஆபிராம் கானான் தேசத்தின் வழியாகப் பயணம் செய்து சீகேம் நகரம் வழியே மோரேயில் இருக்கும் பெரிய மரங்கள் உள்ள இடத்திற்கு வந்தான். அக்காலத்தில் அங்கு கானானியர் வாழ்ந்தனர்.

கர்த்தர் ஆபிராமுக்குக் காட்சியளித்து, “நான் உன் சந்ததிக்கு இத்தேசத்தைக் கொடுப்பேன்” என்றார்.

கர்த்தர் காட்சியளித்த இடத்தில் ஆபிராம் கர்த்தரைத் தொழுகைசெய்ய ஒரு பலிபீடத்தைக் கட்டினான். பின் ஆபிராம் அந்த இடத்தை விட்டு பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போனான். அங்கு அவன் கூடாரம் போட்டான். பெத்தேல் நகரம் மேற்காக இருந்தது. ஆயீ நகரம் அதற்குக் கிழக்கே இருந்தது. அங்கு ஒரு பலிபீடத்தை கர்த்தருக்கு அமைத்து கர்த்தரைத் தொழுதுகொண்டான்.

Read full chapter

He took his wife Sarai,(A) his nephew Lot, all the possessions they had accumulated(B) and the people(C) they had acquired in Harran, and they set out for the land of Canaan,(D) and they arrived there.

Abram traveled through the land(E) as far as the site of the great tree of Moreh(F) at Shechem.(G) At that time the Canaanites(H) were in the land. The Lord appeared to Abram(I) and said, “To your offspring[a] I will give this land.(J)(K) So he built an altar there to the Lord,(L) who had appeared to him.

From there he went on toward the hills east of Bethel(M) and pitched his tent,(N) with Bethel on the west and Ai(O) on the east. There he built an altar to the Lord and called on the name of the Lord.(P)

Read full chapter

Notas al pie

  1. Genesis 12:7 Or seed