Galatians 4:18-20
The Message
18-20 It is a good thing to be passionate in doing good, but not just when I am in your presence. Can’t you continue the same concern for both my person and my message when I am away from you that you had when I was with you? Do you know how I feel right now, and will feel until Christ’s life becomes visible in your lives? Like a mother in the pain of childbirth. Oh, I keep wishing that I was with you. Then I wouldn’t be reduced to this blunt, letter-writing language out of sheer frustration.
Read full chapter
கலாத்தியர் 4:18-20
Tamil Bible: Easy-to-Read Version
18 நோக்கம் நல்லதாக இருக்கும் பட்சத்தில் மக்கள் உங்களிடம் ஆர்வம் காட்டுவது நல்லது. இது எப்பொழுதும் உண்மை. உங்களோடு நான் இருக்கும்போது மட்டுமல்ல, உங்களை விட்டுவிலகிய பிறகும் அவர்கள் உங்கள் மீது ஆர்வம் காட்ட வேண்டும். 19 என் சிறு பிள்ளைகளே, மீண்டும் நான் உங்களுக்காக வேதனைப்படுகிறேன். இது ஒரு பெண்ணின் பிரசவ வேதனையைப் போன்றது. இயேசுவைப் போன்று நீங்கள் ஆகும்வரை நான் இவ்வேதனையை அடைவேன். 20 நான் இப்போது உங்களுடன் இருப்பதை விரும்புகிறேன். பின்னர் வேண்டுமானால் உங்களோடு பேசின விதத்தை மாற்றிக்கொள்ள முடியும். உங்களைக் குறித்து என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.
Read full chapterCopyright © 1993, 2002, 2018 by Eugene H. Peterson
2008 by Bible League International