Add parallel Print Page Options

11 கர்த்தர் அனனியாவை நோக்கி, “எழுந்து நெடும்வீதி எனப்படும் தெருவுக்குப் போ. யூதாஸின் [a] வீட்டைக் கண்டுபிடி. தர்சு நகரத்தின் சவுல் என்ற மனிதனுக்காக விசாரி. அவன் அங்குப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறான்.

Read full chapter

Footnotes

  1. அப்போஸ்தலர் 9:11 யூதாஸ் இவன் அப்போஸ்தலனாகிய யூதாஸ் அல்ல.