Font Size
1 பேதுரு 3:3-4
Tamil Bible: Easy-to-Read Version
1 பேதுரு 3:3-4
Tamil Bible: Easy-to-Read Version
3 கூந்தல், பொன் ஆபரணங்கள் மற்றும் ஆடை வகைகள் ஆகிய புற அழகுகளால் ஆனதாக உங்கள் அழகு இருக்கக் கூடாது. 4 உள்மனதினுடையதும் இதயத்தினுடையதுமான அமைதியும் மென்மையுமான அழகாக உங்கள் அழகு இருக்கவேண்டும். அந்த அழகு ஒரு நாளும் அழியாது. இது தேவனுடைய பார்வையில் மிகவும் விலை உயர்ந்ததாகும்,
Read full chapter
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International