為上帝的僕人蓋印

這些事情之後,我看見四位天使分別站在地的四個角落控制著四面的風,使風不再吹向地面、海洋和樹木。 我又看見一位天使從東方日出之地上來,手裡拿著永活上帝的印。他對那領受權柄能傷害地和海的四位天使大聲說: 「我們還沒在上帝的奴僕額上蓋印之前,你們不可傷害地、海和樹木。」 我聽見以色列各支派中蓋了印的共有十四萬四千人: 猶大支派有一萬二千,呂便支派有一萬二千,迦得支派有一萬二千, 亞設支派有一萬二千,拿弗他利支派有一萬二千,瑪拿西支派有一萬二千, 西緬支派有一萬二千,利未支派有一萬二千,以薩迦支派有一萬二千, 西布倫支派有一萬二千,約瑟支派有一萬二千,便雅憫支派有一萬二千。

劫後餘生的上帝子民

後來我又看見一大群人,多得不可勝數。他們來自各國家、各部落、各民族、各語言族群,身穿白袍,手拿棕樹枝,站在寶座和羔羊面前, 10 大聲呼喊說:「救恩來自我們坐在寶座上的上帝,也來自羔羊!」 11 眾天使都站在寶座、眾長老和四個活物的周圍,在寶座前俯伏敬拜上帝,說: 12 「阿們!願頌讚、榮耀、智慧、感謝、尊貴、權柄、能力都歸給我們的上帝,直到永永遠遠。阿們!」

13 長老中有一位問我:「這些身穿白袍的人是誰?他們從哪裡來?」

14 我回答說:「先生,你知道答案。」

他便說:「這些都是經過大災難的人,他們用羔羊的血將衣裳洗得純淨潔白。 15 因此,他們在寶座前,在聖殿中不分晝夜地事奉上帝。坐在寶座上的那位要庇護他們。 16 他們不會再受饑餓和乾渴的折磨,也不會再受太陽和酷熱的煎熬, 17 因為在寶座中央的羔羊要作他們的牧人,引導他們到生命之泉那裡,上帝要擦乾他們所有的眼淚。」

1,44,000 இஸ்ரவேல் மக்கள்

அதற்குப் பிறகு நான்கு தேவதூதர்கள் பூமியின் நான்கு மூலைகளிலும் நிற்பதைக் கண்டேன். நான்கு தூதர்களும் நான்கு காற்றுகளையும் பிடித்து வைத்திருந்தனர். பூமியின் மீதும் கடலின் மீதும் மரத்தின் மீதும் காற்று அடியாதபடிக்குக் கட்டுப்படுத்தினர். பிறகு கிழக்குத் திசையில் இருந்து ஒரு தேவதூதன் வருவதைக் கண்டேன். அவனிடம் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோல் இருந்தது. அந்தத் தூதன் உரத்த குரலில் ஏனைய நான்கு தூதர்களையும் அழைத்தான். அந்த நான்கு தூதர்களுக்கும் தேவன் பூமியையும் கடலையும் சேதப்படுத்துவதற்கு உரிய அதிகாரத்தைக் கொடுத்திருந்தார். அவர்களிடம் அந்தத் தேவ தூதன், “நாம் நமது தேவனின் தொண்டர்களுக்கு அவர்கள் நெற்றியில் அடையாளக்குறி இடவேண்டும். அதுவரை பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள்” என்று கூறினான்.

பிறகு முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கேட்டேன். இஸ்ரவேலின் பல்வேறு குடும்பக் குழுக்களிலிருந்து அவர்கள் 1,44,000 பேர் இருந்தார்கள்.

யூதா குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள்12,000

ரூபன் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள்12,000

காத் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள்12,000

ஆசேர் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள்12,000

நப்தலி குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள்12,000

மனாசே குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள்12,000

சிமியோன் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள்12,000

லேவி குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள்12,000

இசக்கார் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள்12,000

செபுலோன் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள்12,000

யோசேப்பு குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள்12,000

பென்யமீன் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள்12,000

பெருங்கூட்டம்

பிறகு நான் பார்த்தபோது மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்தனர். ஒரு மனிதனால் எண்ண முடியாத அளவுக்கு அவர்கள் அதிக எண்ணிக்கை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் சகல நாடுகளிலும், பழங்குடிகளிலும், இனங்களிலும், மொழிகளிலும், இருந்து வந்தவர்கள். அவர்கள் சிம்மாசனத்தின் முன்னும், ஆட்டுக்குட்டியானவர் முன்னும் நின்றனர். அவர்கள் வெள்ளை அங்கிகளை அணிந்து தம் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தனர். 10 அவர்கள் உரத்த குரலில் “சிம்மாசனத்தின்மேல் வீற்றிருக்கும் நம் தேவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் வெற்றி உரியது!” என்று குரல் எழுப்பினர்.

11 அங்கே நான்கு உயிருள்ள ஜீவன்களும் மூப்பர்களும் இருந்தனர். அவர்களையும் சிம்மாசனத்தையும் சுற்றி தேவ தூதர்கள் நின்றனர். அவர்கள் தலைகுனிந்து பணிவுடன் வழிபட்டார்கள். 12 அவர்கள், “ஆமென்! எங்கள் தேவனுக்குத் துதியும், மகிமையும், ஞானமும், ஸ்தோத்திரமும், கனமும், வல்லமையும், பலமும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக! ஆமென்” என்றனர்.

13 பிறகு மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “வெள்ளை அங்கி அணிந்த இவர்கள் யார்? எங்கிருந்து இவர்கள் வந்தனர்?” என்று கேட்டார்.

14 அதற்கு நான், “ஐயா, அது உங்களுக்கே தெரியும்” என்றேன்.

அந்த மூப்பரோ, “இவர்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஆடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தோய்த்து[a] உடுத்தியவர்கள். இப்பொழுது இவர்கள் வெண்மையாகவும் தூய்மையாகவும் இருக்கின்றனர். 15 எனவே இப்பொழுது இவர்கள் சிம்மாசனத்தில் உள்ள தேவனின் முன்னால் நிற்கின்றனர். அவர்கள் இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் தேவனை வழிபடுகின்றனர். சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தேவன் அவர்களைக் காப்பாற்றுவார். 16 இவர்களுக்கு ஒருபோதும் மீண்டும் பசி வருவதில்லை. இவர்களுக்கு ஒருபோதும் தாகமும் எடுப்பதில்லை. சூரியன் இவர்களைச் சுடுவதில்லை. வெப்பமும் இவர்களைத் தாக்குவதில்லை. 17 சிம்மாசனத்தின் நடுவில் உள்ள ஆட்டுக்குட்டியானவரே இவர்களின் மேய்ப்பராகி இவர்கள் அனைவரையும் ஜீவத் தண்ணீருள்ள ஊற்றுக்கு அழைத்துச் செல்வார். இவர்களின் கண்களில் இருந்து பெருகும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் தேவன் துடைத்துவிடுவார்.”

Footnotes

  1. வெளி 7:14 தோய்த்து அவர்கள் இயேசுவில் விசுவாசம் உடையவர்கள். எனவே அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.

为上帝的仆人盖印

这些事情之后,我看见四位天使分别站在地的四个角落控制着四面的风,使风不再吹向地面、海洋和树木。 我又看见一位天使从东方日出之地上来,手里拿着永活上帝的印。他对那领受权柄能伤害地和海的四位天使大声说: “我们还没在上帝的奴仆额上盖印之前,你们不可伤害地、海和树木。” 我听见以色列各支派中盖了印的共有十四万四千人: 犹大支派有一万二千,吕便支派有一万二千,迦得支派有一万二千, 亚设支派有一万二千,拿弗他利支派有一万二千,玛拿西支派有一万二千, 西缅支派有一万二千,利未支派有一万二千,以萨迦支派有一万二千, 西布伦支派有一万二千,约瑟支派有一万二千,便雅悯支派有一万二千。

劫后余生的上帝子民

后来我又看见一大群人,多得不可胜数。他们来自各国家、各部落、各民族、各语言族群,身穿白袍,手拿棕树枝,站在宝座和羔羊面前, 10 大声呼喊说:“救恩来自我们坐在宝座上的上帝,也来自羔羊!” 11 众天使都站在宝座、众长老和四个活物的周围,在宝座前俯伏敬拜上帝,说: 12 “阿们!愿颂赞、荣耀、智慧、感谢、尊贵、权柄、能力都归给我们的上帝,直到永永远远。阿们!”

13 长老中有一位问我:“这些身穿白袍的人是谁?他们从哪里来?”

14 我回答说:“先生,你知道答案。”

他便说:“这些都是经过大灾难的人,他们用羔羊的血将衣裳洗得纯净洁白。 15 因此,他们在宝座前,在圣殿中不分昼夜地事奉上帝。坐在宝座上的那位要庇护他们。 16 他们不会再受饥饿和干渴的折磨,也不会再受太阳和酷热的煎熬, 17 因为在宝座中央的羔羊要做他们的牧人,引导他们到生命之泉那里,上帝要擦干他们所有的眼泪。”