Add parallel Print Page Options

16 கர்த்தர் அவராகவே பரலோகத்தில் இருந்து வருவார். அங்கே உரத்த கட்டளை இருக்கும். அக்கட்டளை பிரதான தேவ தூதனுடையதாக இருக்கும். தேவ எக்காளமும் கேட்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் இறந்து போனவர்கள் முதலில் உயிர்த்தெழுவார்கள். 17 அதற்குப் பிறகு, அவர்களோடு அப்பொழுது வாழும் நாமும் எடுத்துச்செல்லப்படுவோம். கர்த்தரை வான வெளியில் சந்திப்போம். அதன் பின் எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம்.

Read full chapter

16 For the Lord himself will come down from heaven,(A) with a loud command, with the voice of the archangel(B) and with the trumpet call of God,(C) and the dead in Christ will rise first.(D) 17 After that, we who are still alive and are left(E) will be caught up together with them in the clouds(F) to meet the Lord in the air. And so we will be with the Lord(G) forever.